இந்த வருட தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வராது -நடிகர் விஷால் அதிரடி அறிவிப்பு..!

கேளிக்கை வரி ரத்து செய்வது  தொடர்பாக முடிவு கிடைக்கும் வரை புதிய திரைப்படங்கள் வெளியிடப்படாது   நடிகர்  சங்க தலைவர்  விஷால்

unknown node

கேளிக்கை வரி ரத்து செய்வது  தொடர்பாக முடிவு கிடைக்கும் வரை புதிய திரைப்படங்கள் வெளியிடப்படாது   நடிகர்  சங்க தலைவர்  விஷால் அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளார்.இதனால் இந்த தீபாவளிக்கு அனைத்து திரையரங்களும் மந்த நிலையில் உற்ச்சாகம் இல்லாமல் உள்ளன.

இந்த வருட தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வராது -நடிகர் விஷால் அதிரடி அறிவிப்பு..!