விஜய்யின் நடிப்பில் தற்போது வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள திரைப்படம் ‘மெர்சல்’ இப்படம் கேரளா,ஆந்திரா ப்மற்றும் வெளிநாடுகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வெளிநாடுகளில் இப்படம் ஆங்கிலத்தில் துணைத் தலைப்பு போடப்பட்டு வெளியானது. மெர்சல் படத்தை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவர் ரேக்ஸ், இவர் அந்த அளவுக்கு பிரபலம் கிடையாது
unknown nodeஅண்மையில் இவர் அளித்த ஒரு பேட்டியில், காவலன் படத்தின் வேலைகளின் போது சீனாவில் நடந்த Shanghai International Film Festival திரைப்பட விழாவில் நானும், விஜய்யும் கலந்து கொண்டோம்.
அங்கு இருந்த ரசிகர்கள் அனைவரும் விஜய்யைஇந்தியாவின் ஜாக்கி ஜான்என்று கொண்டாடினார்கள். அப்போது விஜய்யும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தார் என்று கூறியுள்ளார்.