unknown node
மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் நடிகரும்,இயக்குனரும் ஆன பார்த்திபன் அவர்கள் படத்தின் வசூல் பற்றி கூறியிருந்தார்.
unknown nodeஅதாவது அவர் படம் கண்டிப்பாக 215 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று கூறியிருந்தார்.
unknown nodeஅது தற்போது நிறைவேறியுள்ளது .இந்நிலையில் பார்த்திபன் அவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட தளபதி இயக்கம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.மேலும் அவர் சரியாக கூறியது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.