சமுத்திரகனியின் அதிரடி டிவீட் : மிரட்டும் மெர்சல் : அடங்க மறு!!!!!

is-deciderHtmlWhitespace" data-scribe="section:subject" data-tweet-id="922405634439495680" style="border: none; list-style: none; margin: 0px; padding:

unknown node

தீபாவளி தினத்தன்று வெளியாகி பெரும் வரவேற்ப்பும், பல பிரச்சனைகளையும் சம்பாதித்த படம் ‘மெர்சல்’இப்படம் அரசியல்வாதிகளிடம் வெறுப்பை சம்பாதித்தாலும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.இப்படத்துக்கு ரஜினி,கமல் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி தனது டிவிட்டர் பக்கத்தில் “மிரட்டும் மெர்சல் , மிரளும் அரசு, மீட்போம் உரிமையை, காப்போம் தமிழனை,  அடங்க மறு…..!!!!!” என தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமாக கூறியுள்ளார்.

unknown node

Follow

unknown node

P.samuthirakani

✔@thondankani

MERSAL….. MIRATTUTHAAA….?MIRALUM THESAM… METPOM URIMAYAIIII….. KAPPOM THAMILANAI…., ADANGA MARU,,,,,,

3:43 PM – Oct 23, 2017

219219 Replies

3,6073,607 Retweets

13,03213,032 likes