பூமராங் படத்தின் பாடல் வீடியோ.....!!!

This cinema news gives information about boomarang song of the movie - poomaraang padathin paadal video

அதர்வா நடிக்கும் பூமராங் படத்தின் பாடல் வீடியோ வெளியிடப்படவுள்ளது.

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பூமராங் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல் விடியோவை நடிகர் தனுஷ் வெளியிடவுள்ளார்.  இந்த வீடியோ பிப்.15 ம் தேதி மாலை 5.00 மணியளவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.