தம்பி செமையாய் கலாய்கிறாய்! சூப்பர் சிங்கர் பூவையாருக்கு, தளபதி விஜயின் அட்வைஸ்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்க்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்க்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது விஜய் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், புகழ் கானா பாடல்களை பாடி அசத்திய பூவையார் இப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘இப்படத்தில் தளபதி விஜய் தன்னிடம் மிக எளிமையாக வந்து பேசியதாகவும், நன்றாக பாடுகிறார். இதே போல தொடர்ந்து நன்றாக பாட வேண்டும்.’ என அட்வைஸ் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘தம்பி செமையாய் கலாய்கிறாய் என்று செல்லமாக கூறியதாவும் பூவையார் தெரிவித்துள்ளார்.