வொர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை!

நடிகை மஞ்சிமா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகை மஞ்சிமா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவர் வொர்கவுட் செய்யும் வீடீயோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/BxO_hE0JUbX/?utm_source=ig_web_copy_link