காங்கிரஸ் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பிரபல நடிகை !!!

நடிகை ரம்யா தமிழ் திரையுலகில் மிக குறைந்த படங்களில் நடித்தவர். இருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது படம் நடிப்பதை குறைத்து கொண்டு

நடிகை ரம்யா தமிழ் திரையுலகில் மிக குறைந்த படங்களில் நடித்தவர். இருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது படம் நடிப்பதை குறைத்து கொண்டு அரசியலில் இறங்கிவிட்டார்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தகவல் தொடர்ப்பு மற்றும் ஊடக பிரிவு மாநில  நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் 234 சட்டமன்ற தேர்தல் உறுப்பினர்கள் நிர்வாகிகள் கூட்டம் டி .ராமசந்திரன் முன்னிலையில் பிப்ரவரி 6 ஆம் தேதி புதன்கிழமை  நடை பெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்திய காங்கிரஸ் தகவல் தொடர்ப்பு மற்றும் ஊடக பிரிவு கட்சி தலைவர் நடிகை ரம்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார்.