கண்கூசும் வகையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகை!

நடிகை ஜாக்குலின் இலங்கையை சேர்ந்த பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது மாடல் அழகியுமாவார். இவர் அதிகமான இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர்

நடிகை ஜாக்குலின் இலங்கையை சேர்ந்த பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது மாடல் அழகியுமாவார். இவர் அதிகமான இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் அலாதீன் என்ற இந்தி படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கடற்கரை அருகே  இருந்து  கண்கூசும் வகையில் எடுத்த கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node