பிரபல பாலிவுட் நடிகையின் சுதந்திர தின வாழ்த்து!

நடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக இந்தி படங்களில் தான் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அனைவருக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில், தனது அழகான புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025