முன்னணி நடிகர்கள் வீட்டில் சோதனை!!!சிக்கியது பணம்,நகை !!!

முன்னணி கன்னட நடிகர்கள் புனீத் ராஜ்குமார்,சிவராஜ்குமார்,சுதீப்,யாஷ் மற்றும் லிங்கா பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் வீடுகளில் ஐடி துறை அதிகாரிகள்

முன்னணி கன்னட நடிகர்கள் புனீத் ராஜ்குமார்,சிவராஜ்குமார்,சுதீப்,யாஷ் மற்றும் லிங்கா பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் வீடுகளில் ஐடி துறை அதிகாரிகள் தொடர்ந்து 4 நாள்களாக ரெய்டு நடத்தி வருகின்றனர்.

நான்கு நபர்களின் வீட்டிலும் ஒரே நேரத்தில் ஐடி துறை அதிகாரிகள் தொடர்ந்து 4 நாட்களாக ரெய்டு நடத்தி வருகின்றனர்.200 பேர் கொண்ட குழு கிட்டத்தட்ட 23 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.இதில் கணக்கில் வராத பணம், நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சோதனையில் 2.85 கோடி ருபாய் பணம் மற்றும் 25.3 kg தங்க நகை சிக்கியுள்ளது.மேலும் 3 முன்னணி தயாரிப்பாளர்கள் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.

முன்னணி நடிகர்கள் வீட்டில் சோதனை!!!சிக்கியது பணம்,நகை !!!