அஜித்தின் பட பாடலை அழகாக பாடும் சீன பெண் ! உலக அளவில் ரீச் !

கோலிவுட் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரம்.இவர் நடிப்பில் வெளிவந்த "விஸ்வாசம்" படம் பல குடும்ப ஆடியன்ஸுகளை கவர்ந்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

கோலிவுட் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரம்.இவர் நடிப்பில் வெளிவந்த “விஸ்வாசம்” படம் பல குடும்ப ஆடியன்ஸுகளை கவர்ந்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மாபெரும் சாதனை படைத்தது.இந்த படத்தில் இடம் பெற்ற “கண்ணான கண்ணே கண்ணான கண்ணே” பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்த பாடலை ஒரு சீன பெண் எவ்வளவு அழகாக பாடியிருக்கிறார் என்று பாருங்களேன்.இது தற்போது உலகளவில் ரீச்சாகியுள்ளது.இதனை தற்போது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஷேர் செய்து வருகிறார்கள்.

unknown node