Watch: சீறி பாயும் இரண்டு விஷ பாம்புகளை அசால்ட்டாக பிடித்த இளம் பெண்.! வைரலாகும் வீடியோ...

இளம் பெண் ஒருவர் தனது கைகளால் இரண்டு பாம்புகளை பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இளம் பெண் ஒருவர் தனது கைகளால் இரண்டு பாம்புகளை பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாம்பை கண்டால் படையே அஞ்சும் என்ற பழமொழி சும்மாவா சொன்னாங்க. பெரும்பாலும் மக்கள் பாம்புகளைக் கண்டு பயப்படுவது உண்டு.  இப்படி இருக்கையில் ஒரு இளம் பெண் ஒருவர், அருகே இருந்த பாம்பை கண்டதும் அதனை பார்த்து பயப்படாமல், வேகமாக சென்று அதனை பிடித்து மாஸ் காட்டியுள்ளார்.

unknown node

ஒரு கல்லூரி வளாகத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் அந்த பெண் தனது வெறும் கைகளால் இரண்டு பாம்புகளை வைத்திருப்பதைக் காட்டுகிறது. அந்த பாம்புகள் சும்மா சென்று கொண்டிருக்கம, இந்த பெண் அந்த பாம்பினை பிடித்து, அந்த பாம்பு சீறி கொண்டு தன்னை தப்பிக்க பல முறை முயற்சி செய்கிறது.

unknown node

ஆனால், அந்த பிடியில் இருந்து ஓடிவிட, அந்தப் பெண் மீண்டும் இரண்டு விஷப் பாம்புகளை விடாமல் பிடிப்பதைக் காணலாம். ஒரு பக்கம் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பார்ட்டினாலும், பலர் உரியரினங்களை துன்புறுத்த வேண்டாம் என கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.