நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரில் ஒருவர் ஆவார்.இவரது நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான “தனி ஒருவன் ” படம் மக்கள் இடையில் சிறந்த வரவேற்பு மற்றும் மாபெரும் வெற்றி பெற்றது.பல விருதுகளையும் இப்படம் பெற்றது.
மேலும் “தனிஒருவன் ” படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார்.இந்நிலையில் ஜெயம் ரவி 24-வது திரைப்படம் நடிக்கவுள்ளார்.இப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ளார்.ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கவுள்ளார்.
unknown nodeமேலும் “தனிஒருவன்” படத்திற்கு பிறகு இவர்கள் கூட்டணி மறுபடியும் இணைத்துள்ளது.