90 ml படத்தின் 3 -வது ஸ்னேக் பீக் வீடியோ இன்று !!!!

இயக்குனர் அனிதா உதீப் இயக்கத்தில் நடிகை ஓவியா நடித்துள்ள படம்  “90ml". இன்று மாலை 5 மணிக்கு மூன்றாவது ஸ்னேக் பீக் வீடியோ வெளியாக உள்ளது.

இயக்குனர் அனிதா உதீப் இயக்கத்தில் நடிகை ஓவியா நடித்துள்ள படம்  “90ml”.

இன்று மாலை 5 மணிக்கு மூன்றாவது ஸ்னேக் பீக் வீடியோ வெளியாக உள்ளது.

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் ஆவார். இவர் இயக்குனர் அனிதா உதீப் இயக்கத்தில் நடிகை ஓவியா நடித்துள்ள படம்  “90ml “. இப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்துக்கு தணிக்கை குழு  A சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்த  படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இந்த படத்தின் ட்ரைலரில் ஆபாசக் காட்சிகளும் மற்றும் ஆபாச வசனங்கள் இருந்தால் படத்தின் ட்ரைலரை  பலரும் திட்டி தீர்த்தனர்.

இந்நிலையில்  இந்த படத்தின் ஸ்னேக் பீக் வீடியோ இரண்டு வெளியாகி இருந்த நிலையில் .இன்று மாலை 5 மணிக்கு மூன்றாவது ஸ்னேக் பீக் வீடியோ வெளியாக உள்ளது.இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.