கதாநாயகனாக களமிரங்கும் காமெடி நடிகர்..!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் சாம்ஸ் இவர் தற்போது ஹூரோவாக நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் சாம்ஸ் இவர் தற்போது ஹூரோவாக நடிக்க உள்ளார்.

ஹூரோவாக நடிக்கும் இப்படத்தினை இண்டிபெண்டண்ட் பிலிம் மேக்கர் தயாரிக்கிறது.படத்தினை அருண்காந்த் இயக்கும் படத்திற்கு ஆப்பரேஷன் ஜூஜூபி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விஐயதசமி அன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியதாகவும் இந்த திரைப்படம் மே7 ம் தேதி  வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

unknown node