செம்பருத்தி சீரியல் நாயகியின் தளபதி வாய்ஸ் டப்ஷ்மாஷ்!

பிரபலமான தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக கூடிய முன்னணி தொடர் செம்பருத்தி தொடரின் கதாநாயகி தான் சபானா. இத்தொடரின் மூலம் இவர்

பிரபலமான தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக கூடிய முன்னணி தொடர் செம்பருத்தி தொடரின் கதாநாயகி தான் சபானா. இத்தொடரின் மூலம் இவர் மிகவும் பிரபலமாகி விட்டார்.

இந்நிலையில், இவருக்கு தளபதி விஜயை மிகவும் பிடிக்கும். தற்போதும் தனது இணையதள பக்கத்தில் தளபதி விஜய் அவர்களின் வசனத்தை பேசி ஒரு டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node