தளபதின்னா மாஸ் தான் சாதனை படைத்த மெர்சல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Commander Than Mass is the record for Mersal flim   Fan celebration

தளபதி விஜய் கோலிவுட்டின் டாப் ஹீரோ. இவர் தற்போது மிகவும் விறு விறுப்பாக “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இவர் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளி  வந்த படம் “மெர்சல் ” இந்த படத்தில் இடம் பெற்ற “ஆள  போறான் தமிழன் ” எனும் பாடல் பட்டி தொட்டியேங்கும் பரவி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்த பாடல் you tube -ல் 100 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.