நடிகர் சங்க நிதியில் மோசடி விஷால் மீது புகார் !!!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகர்.இவர் நடிகர் சங்க கடிதத்தை திறந்து வைத்து அந்த விழாவில் பேசினார். அப்போது அவர் பேசுகையில் இளையராஜா 75’

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகர்.இவர் நடிகர் சங்க கடிதத்தை திறந்து வைத்து அந்த விழாவில் பேசினார். அப்போது அவர் பேசுகையில் இளையராஜா 75’ நிகழ்ச்சி வரும்  பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மிக சிறப்பாக  நடைபெறும்.

இளையராஜாவுக்காக ஒரு இசை நிகழ்ச்சி நடிகர்சங்கம் சார்பில் நடத்துவது மிகவும் பெருமைக்குரியது. இதனை தடையின்றி நடத்தி முடிப்போம்  என்று கூறியுள்ளார். மேலும் இளையராஜா 75 இசை நிகழ்ச்சியை நடத்துவது என்  கடமை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஏ.எல். அழகப்பன் ஆகியோர் விஷால் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதில் விஷால் நடிகர் சங்க நிதியில் 7 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளார் எனவும் இளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு நடந்ததுள்ளது  என்று  கூறி விஷால் மீது புகார் கொடுத்துள்ளார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.