இசையமைப்பாளர் அனிருத்தின் அட்டகாசமான ஸ்டில்லு! வைரலாகும் புகைப்படம்!

இளம் இசையமைப்பாளராக இன்று தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
https://www.instagram.com/p/BykzYcMhK2h/?utm_source=ig_web_copy_link
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025