அடடா அட்டகாசம்! நடிகர் சஞ்சீவ் கார்த்தி வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

சஞ்சீவ் கார்த்தி மற்றும் ஆலியா மானசா இருவரும் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்கள்  இருவரும் சீரியலில் மட்டுமல்லாது, நிஜ

சஞ்சீவ் கார்த்தி மற்றும் ஆலியா மானசா இருவரும் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்கள்  இருவரும் சீரியலில் மட்டுமல்லாது, நிஜ வாழ்விலும் ஜோடிகளாக இணைய உள்ளனர்.

இந்நிலையில், சஞ்சீவ் கார்த்தி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/BzzcOXbntrg/?utm_source=ig_web_copy_link