அடடா! இவன் தல அஜித்தின் வெறித்தனமான ரசிகனா இருப்பானோ! கல்லூரி பேராசிரியருக்கு கடிதம் எழுதிய அஜித் ரசிகர்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தனது துல்லியமான நடிப்பாலும், திறமையாலும் தனி ரசிகர் பட்டாளத்தையே தன வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் திரையரங்குகளில் படத்தை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், கல்லூரி மாணவர் ஒருவர், தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தினை பார்ப்பதற்காக விடுப்பு வேண்டி கல்லூரி பேராசிரியருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை வாசித்த பேராசிரியர் “bring your parents” என்று பதிலளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025