Tag: leave letter

அடடா! இவன் தல அஜித்தின் வெறித்தனமான ரசிகனா இருப்பானோ! கல்லூரி பேராசிரியருக்கு கடிதம் எழுதிய அஜித் ரசிகர்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தனது துல்லியமான நடிப்பாலும், திறமையாலும் தனி ரசிகர் பட்டாளத்தையே தன வசம் வைத்துள்ளார். இந்நிலையில், எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் திரையரங்குகளில் படத்தை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி மாணவர் ஒருவர், தல அஜித்தின் நேர்கொண்ட […]

#Ajith 2 Min Read
Default Image