அட நம்ம மீனாட்சியா இது.? வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகை ரசித்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை ரசித்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரச்சிதா தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரபாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம அறிமுகமானவர். சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமாகினார்.  இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து ஹீரோயின் ரச்சிதா வெளியேறி இருப்பதாக செய்திகள் உலாவி வருகிறது.

கடந்த சில தினங்களாக சீரியலில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகாத சூழலில் ‘சீரியல்ல நீங்க இருக்கீங்களா இல்லையா? என ரசிகர்க ஒருவர் ரச்சிதாவிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் ‘நான் சீரியல்ல இருக்கேனா இல்லையாங்கிறதை சீரியலின் டைரக்டர், வசனம் எழுதறவங்ககிட்டப் போய் கேளுங்க ” என காட்டத்துடன் பதிலளித்திருந்தார்.

இதற்கிடையில், அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கங்களில் தான் எடுக்கும் புகைப்படங்களை வெயிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.