சிம்புவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட தர்சன் காதலி!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தற்போது படப்பிடிப்பில் உள்ள நிலையில், விரைவில், மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது

சிம்புவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட தர்சன் காதலி.

இணையத்தை கலக்கும் புகைப்படம்.

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தற்போது படப்பிடிப்பில் உள்ள நிலையில், விரைவில், மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது இவர் மஹா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு, தர்சனின் காதலியான சனம் செட்டியுடன் இணைந்து எடுத்த புகைபபடத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node