நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், நடிகை ரஷ்மிக்கா தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ ஹாப்பி பர்த்டே பப்பி’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
unknown node