பிரபல இந்தி இசையமைப்பாளர் திடீர் மரணம்!

மிகவும் பிரபலமான இந்தி இசையமைப்பாளர் முகம்மது ஜஹு கய்யாம். இவர் 1960களில் வெளியான ஷோலா அவர் சொப்னம் படம் மூலம் பொங்கல் பெற்றார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக

மிகவும் பிரபலமான இந்தி இசையமைப்பாளர் முகம்மது ஜஹு கய்யாம். இவர் 1960களில் வெளியான ஷோலா அவர் சொப்னம் படம் மூலம் பொங்கல் பெற்றார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி திரையுலகில் புகழ்பெற்று விளங்குகிறார்.

இந்நிலையில், 92 வயதை தாண்டியுள்ள ஜஹு கய்யாம் உடல் நாளாக குறைவு காரணமாக மும்பையில் காலமானார். இவர் 2011-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.