தீபிகா படுகோன் வெளியிட்ட கலக்கல் வீடியோ! தீபிகாவின் தாயாரின் கலக்கல் நடனம்!

தீபிகா படுகோன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தீபிகா படுகோன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தீபிகா படுகோன், அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/BxXtCjRAUaC/?utm_source=ig_web_copy_link