டிரைவரை மரியாதை இல்லாமல் பேசிய ஹன்சிகாவை விமர்சித்த ரசிகர்கள்...!!!

நடிகை ஹன்சிகா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருந்து நடித்து வந்தார். இவர் முதலில் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானார். அதன் பின்பு

நடிகை ஹன்சிகா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருந்து நடித்து வந்தார். இவர் முதலில் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானார். அதன் பின்பு தான் இவர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருடைய படம் ஒன்று மட்டும் தான் இந்த வருடம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இவர் கிளம்புவதற்காக ஒரு கட்டிடத்திற்குள் இருந்து வெளியில் வந்து, தன் காரின் அருகில் வந்து, டிரைவரை பார்த்து பாண்டே MOVE என்று கூறியுள்ளார். அதன் பின் அவரே காரை ஒட்டி சென்றுள்ளார்.

இதனையடுத்து ஒரு முதியவரை பெயர் சொல்லி அழைத்ததால், இவரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.