இயக்குநர் ஷங்கரின் 2.0 சீனாவில் வெளியாகிறது !!!!

This cinima news is gives information about Director Shankar 2.0 is released in China !!!!-iyakunar shankarin 2.0 chinavil veliyakirathu

இயக்குநர் ஷங்கர்  இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் “2.0”.

இந்நிலையில் இந்த படம் ‘பாலிவுட் ரோபோட் 2.0 – ரிசர்ஜன்ஸ்’ (Bollywood Robot 2.0: Resurgence) என பெயரிடப்பட்டு சீனாவில் வெளியாகத் தயாராகி வருகிறது.

இயக்குநர் ஷங்கர்  இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் “2.0”.இந்த படத்தில் நாயகனாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.இந்த படத்தில் நடிகை எமிஜாக்சன் நாயகியாக நடித்துள்ளார்.

அதிகமான பொருட்செலவில் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாய் தயாரானது. மேலும் இந்த படம் உலகமெங்கும்  மாபெரும் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

பீஜிங்கை சேர்ந்த  திரைப்பட விநியோக நிறுவனமான ஹெச்.ஒய் மீடியாவுடன் இணைந்து, லைகா நிறுவனம் ‘2.0’ படத்தை சீனாவில் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடுகிறது. இந்நிலையில் இந்த படம் ‘பாலிவுட் ரோபோட் 2.0 – ரிசர்ஜன்ஸ்’ (Bollywood Robot 2.0: Resurgence) என பெயரிடப்பட்டு சீனாவில் வெளியாகத் தயாராகி வருகிறது.