கீர்த்தி வேண்டாம் நயன்தாரா ஓகே என்று கூறிய முன்னணி நடிகர் அதிர்ச்சியில் இயக்குநர்

Thias news gives information about Do not do Keerthi in the lead actor shocking director Nayanthara ok-keerthi vendam nayathara ok enru kooriya munnani nadikar athichiyil iykunar

நடிகர் ரஜினி தற்போது மிகவும் விறுவிறுப்பாக  “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கி வரும் நிலையில் முதலில் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருந்தாராம். இது குறித்து இயக்குநர் ரஜினியிடம் கேட்க நடிகை நயன்தாராவை நாயகியாக போடுங்கள் என்று ரஜினி சொல்லி விட்டாராம்.