சரியான சாப்பாட்டு ராமனா இருப்பாங்களா? பிரபல நடிகை வெளியிட்ட கலக்கலான புகைப்படம்!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்த சில மாதங்களுக்கு

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக இவருக்கு குழந்தை பிறந்தது. அதனை அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பீட்சா மற்றும் வகைவகையான உணவுகளை உண்பது போன்ற உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node