நடிகை த்ரிஷாவின் திருமணம் குறித்த பதில் என்ன தெரியுமா

This cinima news gives information about Do you know the actress Trisha's marriage-nadikai thrishavin thirumanam kuriththa pathil enna theriyuma

நடிகை திரிஷா கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.

இந்நிலையில்  திருமணம் பற்றி அவரிடம் கேட்டபோது, அவர் நான் தற்போதைக்கு  யாரையும் காதலிக்கவில்லை. மேலும் அவர் பேசுகையில், என் மனதிற்கு பிடித்த சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை திரிஷா கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.இவர் தமிழ் சினிமாவில் “லேசா லேசா “என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

அதற்கு பிறகு இவர் மனசெல்லாம்,சாமி ,உனக்கும் எனக்கும்,கீரிடம் ,மன்மதன் அம்பு,ஆறு,மங்காத்தா,அரண்மனை என பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளி வந்த படம் “96”.இந்த படத்தில் நடிகை திரிஷா ஜானு  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் மூலம் தற்போது இவருக்கு பல் விருதுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில்  திருமணம் பற்றிஅவரிடம் கேட்டபோது, அவர் நான் தற்போதைக்கு  யாரையும் காதலிக்கவில்லை. மேலும் அவர் பேசுகையில், என் மனதிற்கு பிடித்த சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.