ரஜினி தற்போது “தர்பார்” எனும் படத்தில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.இந்த படத்தை .ஏ ஆர் முருக தாஸ் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு ரஜினி யாருடன் கூட்டணி சேர்வார் என பலரம் எதிர்பார்த்து வந்த நிலையில் அவர் கே.எஸ் ரவிக்குமார் படத்தில் நடிக்க இருக்கிறார்.அதற்கு பிறகு இவர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் அடுத்தடுத்து இரு படங்களில் கமிட் ஆகிறாரா இயக்குநர் யார் தெரியுமா
This news gives information about Do you know the Director of Super Star?-super star aduthaduththu iru padnkalil kamit agirara iykunar yaar theriyuma