தலஅஜித்தின் பாணியில் வாக்களித்த பிரபல நடிகர் யாரு தெரியுமா

This news gives information about Do you know the famous actor who voted in the style of Talaajitha?-thala ajithin paniyil vakaliththa pirabala nadikar yaru theriyuma

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இதனை அடுத்து தேர்தலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் அரசியல் வாதிகள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது முதற்கட்ட வாக்கு பதிவு நடந்துள்ளது. எனவே ஆந்திராவில் தல அஜித்தை போலவே பொறுமையாக வரிசையில் நின்று வாக்களித்து உள்ளார் ஜூனியர் என்டிஆர். இந்த வீடீயோக்களும், புகைபடங்களும் இணையத்தில் தீயாய்  பரவி வருகிறது.