தெலுங்கில் விசுவாசம் படம் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா...?

This cinema news gives information about do you know the visvaasam movie released in telungu - thelungil visvaasam padam eppothu release aakirathu theriuma

தல அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

பல சாதனைகளை படைத்த விசுவாசம் படம்.

மார்ச் 1ம் தேதி விசுவாசம் படம் தெலுங்கில் வெளியாகிறது.

தல அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் இவர் சமீபத்தில், விசுவாசம் படத்தில் நடித்து அந்த படம் ரிலீசானது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் பல சாதனைகளை படைத்து, பல கோடிகளை வசூல் செய்துள்ளது.

இந்த படத்தில், நடிகை நயன்தாரா அஜித்துக்கு, ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் மார்ச் 1ம் தேதி தெலுங்கில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.