தல அஜித் அவர்கள் விசுவாசம் படத்தை தொடர்ந்து பிங்க் பட ரீமேக்கில் உள்ளார். இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சென்னையில் இந்த படத்தின் தொடக்க விழா நடைபெற்றது.இந்நிலையில் போனி கபூர் இந்த படத்தில் நடிப்பது குறித்து இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இவரது தயாரிப்பில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்பது ஸ்ரீ தேவியின் ஆசை. கடந்த சில ஆண்டுகளாக நல்ல கதை கிடைக்காத நிலையில், பிங்க் படம் அஜித் நடிப்பதற்க்கு சரியான படமாக இருக்கும் என ஸ்ரீ தேவி கூறியதால் தான் போனி கபூர் இந்த படத்தை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.மேலும், தமிழ் படம் தயாரிப்பதை பெருமையாக கருதுகிறேன். அஜித்துடன் இணைந்து பணி புரிவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
பிங்க் பட ரீமேக்கில் அஜித் நடிப்பது குறித்து போனிகபூர் என்ன கூறியுள்ளார் தெரியுமா...?
தல அஜித் அவர்கள் விசுவாசம் படத்தை தொடர்ந்து பிங்க் பட ரீமேக்கில் உள்ளார். இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக