பூமராங் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா....?

This cinema news gives information about do you know when the poomaraang movie released - poomaraang thiraippadam eppothu rilease aakirathu theriyuma

அதர்வா நடிப்பில் வெளியாகியுள்ள பூமராங் திரைப்படம் மார்ச் 1ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கண்ணன் ஜெயங்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற படங்களை தொடர்ந்து, அதர்வாவை வைத்து பூமராங் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் மார்ச் 1ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.