தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக் ஒரு பிரபலமான நடிகர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடித்துள்ள படங்களில் சில படங்கள் ஹிட் ஆகியுள்ளது. இவர் நடித்துள்ள படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.இந்நிலையில், கார்த்திக் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் தேவ். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை டிசம்பர் 29ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
தேவ் படத்தின் இசை எப்போது வெளியாகவுள்ளது தெரியுமா...?
தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக் ஒரு பிரபலமான நடிகர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடித்துள்ள படங்களில் சில படங்கள் ஹிட் ஆகியுள்ளது. இவர்