Kanaka [File Image]
இணைவதில் வைரலாகும் ஒரு புகைப்படத்தில் குட்டி பத்மினியுடன் இருப்பவர் யார் என்று தெரிகிறதா? அவர் வேற யாரும் இல்லை நம்ம ‘கரகாட்டக்காரன்’ திரைப்பட நடிகை கனகா தான். நடிகை குட்டி பத்மினி கனகாவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
1989 ஆம் ஆண்டு இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
கரகாட்டக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு, பல படங்களில் 2006 சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்திருந்தார். அது பிறகு அவரது நடிப்பு திரையுலகில் இருந்து விலகி இருந்தது. சில காராணங்களால் அவர் பல ஆண்டுகளாக சினிமா உலகில் இருந்து விலகி இருந்தாகவும், பொது விழாக்களில் கலந்து கொள்வதும் இல்லை.
கூப்பிட்டு வச்சு அசிங்க படுத்திட்டாங்க! நடிகை மஹிமா நம்பியார் வேதனை!
அதாவது, சென்னையில் தனியாக வசித்துவரும் அவர், யாரையும் சந்திப்பது கூட இல்லை. வாழ்க்கையில் ஏகப்பட்ட சிரமங்களை சந்தித்த கனகா, தனது கணவர் மற்றும் தாயின் மரணத்திற்கு பின் மனமுடைந்து கனகா வீட்டுக்குள்ளே முடங்க தொடங்கினார். வெளித் தொடர்பே இல்லாமல் இருக்கும் கனகாவின் போட்டோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…