மீண்டும் வர்மா படத்தை இயக்கும் இயக்குனர் யார் தெரியுமா...?

This cinema news gives information about do you know who is the director again - meendum varmaa padaththai iyakkunar yaar theriyuma

இயக்குனர் பாலா வர்மா படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் துருவ் நடித்திருந்தார். இதனையடுத்து இந்த படம் சரியாக இல்லை என்பதால் இடையில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வர்மா படத்தில் நடித்த துருவை தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களையும் மாற்றுவதாக இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் கெளதம் வாசுதேவ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.