இவங்களுக்கு நாய்குட்டினா ரொம்ப பிடிக்குமோ? தர்சனின் காதலி வெளியிட்ட கலக்கலான புகைப்படம்!

நடிகை சனம் ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையும், மாடல் அழகியுமாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள தர்சனை காதலித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், நாய்குட்டியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025