பெரியார் விவகாரத்தில் ரஜினியை யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் : நடிகர் ராகவா லாரன்ஸ்

அண்மையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச்

பெரியார் விவகாரத்தில் ரஜினியை யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்.

நடிகர் ராகவா லாரன்ஸின் முகநூல் பதிவு.

அண்மையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை அணியப்பட்டது என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சுக்கு மக்கள் மத்தியில் ஆதாராவும் எதிர்ப்பும் கிளம்பியது.

இதனையடுத்து, சில திரையுலக பிரபலங்களும் ஆதரவு அளித்து வந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில், ரஜினிகாந்த் குறித்து உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,  பெரியார் விவகாரத்தில் ரஜினியை யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

unknown node