எமிஜாக்சன் வெளியிட்ட கவர்ச்சியான கலக்கல் வீடியோ!

நடிகை எமி ஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது சிறந்த மாடல் அழகியும் கூட. இவர், மதராசபட்டணம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்

நடிகை எமி ஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது சிறந்த மாடல் அழகியும் கூட. இவர், மதராசபட்டணம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கவர்ச்சியான வீடியோவை ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/BxZWhAplT-m/?utm_source=ig_web_copy_link

எமிஜாக்சன் வெளியிட்ட கவர்ச்சியான கலக்கல் வீடியோ!