அரைகுறை ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட எமிஜாக்சன்!

நடிகை எமி ஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் திருமணத்திற்கு முன்னமே, கர்ப்பமாகி உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இவருக்கு நிச்சயதார்த்தம்

நடிகை எமி ஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் திருமணத்திற்கு முன்னமே, கர்ப்பமாகி உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அரைகுறை ஆடையில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/ByAUgmNJHA7/?utm_source=ig_web_copy_link