சிவப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட EVM பிரபலம்!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இவர் சாயிசாவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இவர் திருமணத்திற்கு முன்பு பிரபல தனியார் தொலைக்காட்சியில், ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் ஒருவர். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆர்யாவை திருமணம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், இறுதியில் மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.
ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், சிவப்பு நிற உடையில் எடுத்த கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025