குணச்சித்திர நடிகர் சிவகுமாரின் மகன்கள் மற்றும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திஇருவரும் சினிமாவில் தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். சூர்யா படம் ஒரு விதமாகவும், கார்த்தி படம் வேறு மாதிரியும் இருக்கும்.
இந்த நிலையில் இவர்களின் தங்கைபிருந்தாவும்சினிமாவில் கலக்க ஆரம்பித்துள்ளார். எப்படி என்றால்கௌதம் கார்த்திக்நடிப்பில் விரைவில் சந்திரமௌலி என்ற படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற இருப்பது நாம் அறிந்த விஷயம்.
தற்போது என்னவென்றால் இப்படத்தில் இடம்பெறும் சந்திரமௌலி என்ற பாடலைபிருந்தா சிவகுமார்பாடியுள்ளாராம்