நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான காஞ்சனா-3 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், இவர் சினிமாவிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், சில சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட வயதான மூதாட்டிக்கு, தனது செலவில் ஒரு இல்லத்தை கட்டி கொடுத்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
unknown node