திருநம்பியாக மாறிய பிரபல நடிகை எலியட் பேஜ்..!

Famous actress Elliot Page has undergone surgery to become a man. Elliot Page married Emma in 2018. Not Elliot Page, Ellen Page.

பிரபல நடிகை எலியட் பேஜ் ஆண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்டார். இப்போது என் பெயர் எலியட் பேஜ் அல்ல, எலன் பேஜ். நீங்கள் என்னை ஒரு பெண் அல்லது ஆண் என்று அழைத்தாலும் பரவாயில்லை. நான் செய்ய விரும்பியதைச் செய்தேன் என தெரிவித்துள்ளார்.

நான் திருநம்பியாக மாற முடிவு செய்தேன். இந்த முடிவை சிலர் விரும்புவதில்லை. பலரும் என்னை விமர்சித்தனர். நீங்கள் என்னை ஒரு ஆணோ அல்லது பெண்ணோ என்று அழைத்தாலும் பரவாயில்லை. நான் செய்ய விரும்பியதைச் செய்தேன். எலன் பேஜ் ஹாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராவார். இன்று வரை, அவர் எக்ஸ்-மென், இன் தி ஃபாரஸ்ட், இன்செப்சன், ஜூனோ போன்ற பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

அவரது பல்துறை நடிப்பு  காரணமாக, அவர் ஹாலிவுட் சினிமாவில் ஒரு தனித்துவமான இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆனால் எலன் இனி நடிகை வேடத்தில் நடிக்க மாட்டார். ஏனெனில், அவர் ஆண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

கடந்த 2014 -ல் தற்பாலின ஈர்ப்பாளராக தன்னை அடையாளப்படுத்தி கொண்ட எலியட் பேஜ்,  எம்மா என்ற பெண்ணை கடந்த 2018-ம் ஆண்டு மணந்தார். எலியட் பேஜ்  கடந்த மூன்று ஆண்டுகளாக எம்மா போர்ட்டனுடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.