பிரபல நடிகர் பத்ம ஸ்ரீ கமல் ஹாசன் இவருக்கு இரண்டு மகள்களில் ஒருவரான சுருதி ஹாசன் 7 ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் .மேலும் இவர் தற்போது தொகுப்பாளினி ,மியூசிக் ஆல்பங்கள் செய்வது,என்று பெரும் மளவில் படங்களில் நடிக்காமல் இந்த வேலைகளை செய்து வருகிறார் .
unknown nodeமேலும் ரசிகர்கள் நடிகைகள் பீக்கில் இருக்கும் போது அதிக படங்களை நடித்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசை படுவார்கள் .மேலும் நடிகைகள் சிறிது நாள்கள் படம் நடிக்காமல் இருந்தால் அவர்களுக்கு திருமணம் எப்போது என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.
மேலும் சுருதி லண்டனை சேர்ந்த மிசல் என்பவரை காதலித்து வருகிறார் .சுருதியின் திருமணம் இந்த வருடம் நடக்கும் என்று ரசிகர்கள் பலரால் எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இந்த விஷயம் குறித்து அவரிடம் கேட்ட போது , உண்மையாகவா? என்று கூறிவிட்டு மேலும் இது எனக்கு செய்தி என்று கூறினார் .